மூடுக

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024

வடிகட்டு:
SVEEP Activities - GELS 2024

பாராளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 02.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2024

பாராளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 02.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 100 KB)

மேலும் பல
expenditure observer inspection

தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு – 01.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2024

சோதனை சாவடி மையம் மற்றும் தேர்தல் பறக்கும் படைகள் ஆய்வு செய்யும் பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் 01.04.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 22 KB)

மேலும் பல
polling personnel Second Randomization

வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு – 01.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2024

வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு, மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில் 01.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 28 KB)

மேலும் பல
counting center inspection

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 01.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2024

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்அவர்கள் 01.04.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33 KB)

மேலும் பல
Signature campaign

தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம் – கையெழுத்து இயக்கம் – 31.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024

வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 31.03.2024 அன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். (PDF 100 KB)

மேலும் பல
Meeting With Political parties

அரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம் – 31.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024

அரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 31.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 38 KB)

மேலும் பல
SVEEP Activities - GELS 2024

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி – 30.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2024

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எரிவாயு உருளைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 30.03.2024 அன்று விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 167 KB)

மேலும் பல
Polling booth inspection

வாக்குச்சாவடி மையங்கள் கள ஆய்வு : சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் – 29.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2024

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின்சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் அவர்கள் 29.03.2024 அன்று வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 31 KB)

மேலும் பல
Polling booth inspection

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு – 29.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 29.03.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)

மேலும் பல
SVEEP Activities - GELS 2024

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி – 29.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ரங்கோலி கோலங்கள் மூலம் 29.03.2024 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 19 KB)

மேலும் பல