மூடுக

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024

வடிகட்டுக:

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு – 29.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 29.03.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)

மேலும் பல

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி – 29.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ரங்கோலி கோலங்கள் மூலம் 29.03.2024 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 19 KB)

மேலும் பல

தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு – 28.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024

தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், ஆய்வு செய்யும் பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் 28.03.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 22 KB)

மேலும் பல

தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் – 22.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் தலைமையில் 27.03.2024 அன்று மாவட்டத் தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் கட்டுபாட்டு அறை மற்றும் ஊடக சான்றழிப்பு கண்காணிப்புக் குழு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 205 KB)

மேலும் பல

தேர்தல் பொதுப் பார்வையாளரின் ஆய்வு – 27.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் 27.03.2024 அன்று வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தார். (PDF 38 KB)

மேலும் பல

தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆய்வு : தேர்தல் செலவினப் பார்வையாளர் – 27.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024

தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், ஆய்வு செய்யும் பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் 27.03.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 22 KB)

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார் – 27.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024

வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 27.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 28 KB)

மேலும் பல

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி – 26.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ரங்கோலி கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 18 KB)

மேலும் பல

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26.03.2024 அன்று பார்வையிட்டார். (PDF 195 KB)

மேலும் பல

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ரங்கோலி கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 18 KB)

மேலும் பல