காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2024காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 08.04.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 23 KB)
மேலும் பலசிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 08.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2024சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 08.04.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 206 KB)
மேலும் பலவாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி ஆய்வு – 07.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 09/04/202407.04.2024 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 27 KB)
மேலும் பலவாக்குப்பதிவு பொருட்கள் பிரித்து அனுப்பும் பணி ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2024வாக்குப்பதிவு பொருட்கள் பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 06.04.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 29 KB)
மேலும் பலசிதம்பரம் பாராளுமன்ற தொகுதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தபால் ஓட்டுப்பதிவு – ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2024சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தபால் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை மாவட்ட தேர்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்அவர்கள் 06.04.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். (PDF 35 KB)
மேலும் பலபதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு : பொதுப் பார்வையாளர் – 05.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2024பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் அவர்கள் 05.04.2024 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 28 KB)
மேலும் பலவாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு – 05.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2024பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 05.04.2024 அன்று பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 108 KB)
மேலும் பலபதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு : சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் – 04.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2024பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதி சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் அவர்கள் 04.04.2024 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 31 KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு – 04.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2024மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இரண்டாம் கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் 04.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 29 KB)
மேலும் பலபறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடனான ஆய்வுக் கூட்டம் – 03.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2024பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 03.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 22 KB)
மேலும் பல