வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குச்சாவடி மையம் ஆய்வு – 09.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2021மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை 09.03.2021 அன்று ஆய்வு செய்தார்கள். (PDF 28 KB )
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – மகளிர் சுய உதவிக்குழு – 08.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2021100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – மகளிர் சுய உதவிக்குழு – 08.03.2021. (PDF 24 KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – எரிவாயு உருளைகளில் விழிப்புணர்வு வில்லைகள் – 08.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2021100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – எரிவாயு உருளைகளில் விழிப்புணர்வு வில்லைகள் – 08.03.2021. (PDF 26 KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – 07.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2021100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – 07.03.2021. (PDF 19 KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – பிரச்சார வாகனம் – 06.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2021100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – பிரச்சார வாகனம் – 06.03.2021. (PDF 17 KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையம் (ம) வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைப்பதற்கான பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 06.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2021வாக்கு எண்ணும் மையம் (ம) வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைப்பதற்கான பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 06.03.2021. (PDF 29 KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – 05.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2021மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள், 05.03.2021 அன்று 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு ரங்கோலியை பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து ஒலி விளம்பர பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். (PDF 21 KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அதிகாரியின் ஆய்வு – மாதிரி வாக்குச் சாவடி மையம்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2021மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் 04.03.2021 அன்று, அரியலூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்தார்.(PDF 21 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி – 04.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2021மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணியை 04.03.2021 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். (PDF 193 KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்பது குறித்த இரு சக்கர வாகனப்பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் – 03.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2021100 சதவீதம் வாக்களிப்பது குறித்த இரு சக்கர வாகனப்பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் – 03.03.2021. (PDF 192 KB)
மேலும் பல