மூடுக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026

வடிகட்டுக:

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு.(PDF 109KB)

மேலும் பல

தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 85KB)

மேலும் பல

தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு.(PDF 112KB)

மேலும் பல

100 சதவீதம் வாக்களிப்போம் – தேர்தல் மையிடப்பட்ட விரல் வடிவில் நின்று அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் மையிடப்பட்ட விரல் வடிவில் நின்று அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.(PDF 130KB)

மேலும் பல

வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு.(PDF 86KB)

மேலும் பல

தேர்தல் நுண்பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

149- அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள தேர்தல் நுண்பார்வையாளர்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 110KB)

மேலும் பல

100 சதவீதம் வாக்களிப்பு – மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 172KB)

மேலும் பல

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைக்காட்சி (ம) ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறையினை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் ஆய்வு.(PDF 107KB)

மேலும் பல

வேட்புமனு தாக்கல் முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

வேட்புமனு தாக்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அரியலூர் மாவட்டத்தில் 150 ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் ஆய்வு.(PDF 109KB)

மேலும் பல

100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு.

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 150KB)

மேலும் பல