”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19.06.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 101 KB)
மேலும் பலகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 196KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.06.2024 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அவர்கள், கவிதைப்போட்டியில் பங்குபெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினை வழங்கினார். (PDF 85 KB)
மேலும் பலபள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எடுக்கும் முகாம் துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எடுக்கும் முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு பள்ளி பாடப்புத்தகங்களை வழங்கினார். (PDF 22 KB)
மேலும் பலடிஎன்பிசி குரூப் – IV தேர்வு மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2024அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப்– IV தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 95 KB) டி
மேலும் பலடிஎன்பிசி குரூப் – IV தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2024தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25 KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு – 03.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2024வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர்கள் 03.06.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். (PDF 27 KB)
மேலும் பலநுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மற்றும் பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2024நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மற்றும் பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் 03.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 27 KB)
மேலும் பலஆய்வுக்கூட்டம் மற்றும் வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 01.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2024வாக்கு எண்ணும் மையம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 01.06.2024 அன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 134 KB)
மேலும் பலவாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி – 28.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 34 KB)
மேலும் பல