மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் – 15.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2024

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.10.2024 அன்று நடைபெற்றது .(PDF 40 KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு – 15.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024

வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு – 15.10.2024.(PDF 28 KB)

மேலும் பல

மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை 14.10.2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 334KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 14.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

மேலும் பல

அறிவியல் கண்காட்சி

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2024

அரியலூர் மாவட்டத்தில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் தின விழா இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.(PDF 20 KB)

மேலும் பல

தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா – 2024

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2024

தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.(PDF 28 KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 09.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2024

உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் 09.10.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 28 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 109KB)

மேலும் பல

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 21KB)

மேலும் பல