ஊடக வெளியீடுகள்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 94KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)
படை வீரர் கொடிநாள் – 07.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024படை வீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு – 07.12.2024(PDF 21KB)
விழுப்புரம் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9,50,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 06.12.2024 அன்று அரியலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.(PDF 30KB)
பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 06.12.2024 அன்று, மாவட்ட ஆட்சித் தலைவர்,சிதம்பரம் எம்.பி,ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 27KB)
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2024அரியலூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 108KB)
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலன் காத்தல் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2024மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலன் காத்தல் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 28KB)
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு அரியலூர் மாவட்டத்திலிருந்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2024அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு 3 பேருந்துகளில் 150 தூய்மை பணியாளர்கள் மற்றும் 14 அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.(PDF 29KB)