மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

கல்லூரி வளாக தூதுவர்களுக்கான பயிற்சி வகுப்பு – தேர்தல் பிரிவு

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2018

கல்லூரி வளாக தூதுவர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது. (PDF 32 KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2018

வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். (PDF 30 KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2018

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடைபெற்றது.(PDF 24 KB)

மேலும் பல

தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள் துவக்கி வைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2018

தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள் துவக்கி வைக்கப்பட்டன. (PDF 21 KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கூட்டம் – 07.09.2018

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2018

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 07.09.2018 அன்று நடைபெற்றது. (PDF 20 KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2018

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இப்பணிகள் 01.09.2018 முதல் தொடங்கி 31.10.2018 வரை நடைபெறுகின்றது. (PDF 30 KB)

மேலும் பல

கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக்கூட்டம் (ம) கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2018

கண்காணிப்பு அலுவலர் தலைமையில் மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. (PDF 25 KB) கண்காணிப்பு அலுவலர் அவர்களின் கள ஆய்வு. (PDF 27 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.09.2018

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2018

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 03.09.2018 அன்று நடைபெற்றது. (PDF 60 KB)

மேலும் பல

தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2018

தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது. (PDF 30 KB)

மேலும் பல

அஞ்சல் துறையின் புதிய வங்கி சேவை துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2018

அஞ்சல் துறையின் புதிய வங்கி சேவை துவக்கி வைக்கப்பட்டது. (PDF 29 KB)

மேலும் பல