மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கூட்டம் – கஜா புயல்
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2018கன மழை பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில்ஆய்வுக்கூட்டம் – 14.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2018மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. (PDF 35KB)
மேலும் பலகுழந்தைகள் தின விழா
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2018குழந்தைகள் தின விழா – தொழிற்பயிற்சி மையம், அரியலூர்.(PDF 95KB)
மேலும் பலஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/20182019 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .(PDF 18KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 12.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2018மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 12.11.2018 அன்று நடைபெற்றது. (PDF 60 KB)
மேலும் பலTNPSC நடைபெறும் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் 11.11.2018 அன்று நேரில் பார்வை
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2018TNPSC நடைபெறும் தேர்வு மையத்தினை, மாவட்ட ஆட்சியர் 11.11.2018 அன்று நேரில் பார்வையிட்டார். (PDF 71 KB)
மேலும் பலபள்ளி ஆசிரியர்களுக்கு, 10.11.2018 அன்று விருதுகள் வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2018பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அவர்களால் 10.11.2018 அன்று விருதுகள் வழங்கப்பட்டது. (PDF 59 KB)
மேலும் பலடெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு – 10.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2018டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். (PDF 21 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கூட்டம் – 09.11.2018
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2018மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.11.2018 அன்று நடைபெற்றது. (PDF 18KB)
மேலும் பலதூய்மை இந்தியா விழிப்புணர்வு அடங்கிய அஞ்சல் அட்டை
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2018தூய்மை இந்தியா விழிப்புணர்வு அடங்கிய அஞ்சல் அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள் . (PDF 19KB)
மேலும் பல