தேசிய குடற்புழு நீக்க முகாம் திறந்துவைத்தல் – 08.02.2019
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2019மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய குடற்புழு நீக்க முகாமினை 08.02.2019 அன்று திறந்து வைத்தார்கள்(PDf 25 KB)
மேலும் பலமுதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2019முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் பலஅரசு தலைமை கொறடா அவர்கள், சுகாதார நலவாழ்வு மையம் மற்றும் மகப்பேறு கட்டிடங்களை 07.02.2019 அன்று திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2019அரசு தலைமை கொறடா அவர்கள், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சுகாதார நலவாழ்வு மையம் மற்றும் மகப்பேறு கட்டிடங்களை 07.02.2019 அன்று திறந்து வைத்தார்கள்.(PDF 23 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா அவர்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2019மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா அவர்கள், சமூகநலத்துறையின் சார்பில் தாலிக்கு தங்கம், மகளிர் திட்டம் சார்பில் அம்மா இரு சக்கர வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் .(PDF 31 KB)
மேலும் பலகோவிந்தபுரம் அரசு பள்ளியில் மெய்யுணர்வு வகுப்பறை தொடக்கம் – 05.02.2019
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2019மாவட்ட ஆட்சியர், கோவிந்தபுரம் அரசு பள்ளியில் மெய்யுணர்வு வகுப்பறையை துவக்கி வைத்தார். (PDF 99 KB)
மேலும் பல‘பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி – 05.02.2019
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2019‘பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி – 05.02.2019. (PDF 102 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.02.2019
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2019மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 04.02.2019 அன்று நடைபெற்றது. (PDF 60 KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு வார விழா தொடக்கம் – 04.02.20119
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2019சாலை பாதுகாப்பு வார விழா தொடக்கம் – 04.02.20119. (PDF 64 KB)
மேலும் பலசமபந்தி பொது விருந்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு – 03.02.2019
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2019மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சமபந்தி பொது விருந்தில் அண்ணா நினைவு நாளன்று (03.02.2019) கலந்துகொண்டார். (PDF 102 KB)
மேலும் பலவாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 02.02.2019
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2019வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் 02.02.2019 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். (PDF 20 KB)
மேலும் பல