மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி – 05.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2021

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி – 05.01.2021. (PDF 26 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர், டி.என்.பி.எஸ்.சி குரூப்-I தேர்வினை பார்வையிட்டார் – 03.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 04/01/2021

மாவட்ட ஆட்சியர், டி.என்.பி.எஸ்.சி குரூப்-I தேர்வினை பார்வையிட்டார் – 03.01.2021. (PDF 96 KB)

மேலும் பல

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – 31.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2020

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை, அரசு தலைமைக் கொறடா அவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 31.12.2020 அன்று வழங்கினார்கள். (PDF 32 KB)

மேலும் பல

கள ஆய்வு – மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை – 30.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2020

மாவட்ட ஆட்சியர் அவர்கள் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை 30.12.2020 அன்று ஆய்வு செய்தார்.(PDF 192 KB)

மேலும் பல

புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு – 29.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2020

உட்கோட்டை கிராமத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசு தலைமைக்கொறடா அவர்கள் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடையினை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் திறந்து வைத்தார்கள்.(PDF 32 KB)

மேலும் பல

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு – 29.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2020

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழுமூர் கிராமத்தில் திறந்து வைத்தார்கள்.(PDF 33 KB)  

மேலும் பல

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் – 29.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2020

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.(PDF 36 KB)  

மேலும் பல

விலையில்லா மிதிவண்டி வழங்குதல் – 29.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2020

அரசு தலைமைக்கொறடா அவர்கள், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார். (PDF 32 KB)

மேலும் பல

புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 28.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 28/12/2020

புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28.12.2020 அன்று தொடங்கி வைத்தார்கள் (PDF 28 KB)  

மேலும் பல