துணை இயக்குநர் (நலப்பணிகள்) அலுவலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் ஓடுபாதை திறப்பு (TNSTC) – 23.02.2021
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2021துணை இயக்குநர் (நலப்பணிகள்) அலுவலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் ஓடுபாதை திறப்பு (TNSTC) – 23.02.2021. (PDF 30KB)
மேலும் பலதிருமண உதவித் திட்டத்தின் கீழ் இலவச தங்க நாணயம் வழங்கல் – 23.02.2021
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2021திருமண உதவித் திட்டத்தின் கீழ் இலவச தங்க நாணயம் வழங்கல் – 23.02.2021. (PDF 29KB)
மேலும் பலடி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பிற்கு இலவச பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது – 22.02.2021
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2021டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பிற்கு இலவச பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது – 22.02.2021. (PDF 22 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.02.2021
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2021மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 08.02.2021 அன்று நடைபெற்றது. (87 KB)
மேலும் பலஇலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2021மாவட்ட ஆட்சியர் அவர்கள்,இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகையினை செந்துறை வட்டத்திற்குட்பட்ட நபர்களுக்கு வழங்கினார்கள். (33 KB)
மேலும் பலமதிப்பு கூட்டு மையம் திறப்பு – வேளாண்மைப் பொறியியல் துறை
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2021அரசு தலைமைக் கொறடா அவர்கள் மதிப்பு கூட்டு மையத்தினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 22.02.2021 அன்று திறந்து வைத்தார்கள்.a href=”https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2021/02/2021022264.pdf”> (PDF 22 KB)
மேலும் பலவிலையில்லா தகவல் அட்டை வழங்குதல் – 22.02.2021
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2021அரசு தலைமைக் கொறடா அவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா தகவல் அட்டையினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கினார்கள்.(PDF 30 KB)
மேலும் பலஜல்லிகட்டு விழா – 22.02.2021
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2021திருமானூர் ஒன்றியம், கீழையூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவினை, அரசுத்தலைமை கொறடா அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். (PDF 27 KB)
மேலும் பலகுமிழியம் கிராமத்தில் குறுங்காடு தொடக்க விழா – 21.02.2021
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2021குமிழியம் கிராமத்தில் குறுங்காடு தொடக்க விழா – 21.02.2021. (PDF 27 KB)
மேலும் பலஇடைநிற்றல் மாணவர்கள் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனைக்கூட்டம் – 20.02.2021
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2021இடைநிற்றல் மாணவர்கள் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனைக்கூட்டம் – 20.02.2021. (PDF 20 KB)
மேலும் பல