மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

ஐஓசிஎல் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்க உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 07.10.2022

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022

ஐஓசிஎல் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்க உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 07.10.2022. (PDF 21 KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் கூட்டம் – 06.10.2022

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2022

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் கூட்டம் – 06.10.2022. (PDF 290 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.10.2022

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 03.10.2022 அன்று நடைபெற்றது. (PDF 88 KB)

மேலும் பல

கிராம சபைக் கூட்டம் – 02.10.2022

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022

கோவிந்தபுத்தூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார்கள். (PDF 32 KB)

மேலும் பல

கதர் விற்பனை துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், கதர் விற்பனையை அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.(PDF 23 KB)

மேலும் பல

மாவட்ட கல்வி அலுவலகம் திறப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022

மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாவட்ட கல்வி அலுவலகத்தை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் 01.10.2022 அன்று திறந்து வைத்தார்கள். (PDF 20 KB)

மேலும் பல

தேசிய தன்னார்வ குருதி கொடையாளர்கள் தினம் – 2022

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2022

தேசிய தன்னார்வ குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு குருதி கொடையாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேடங்களை 01.10.2022 அன்று வழங்கினார்கள். (PDF 18 KB)

மேலும் பல

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் – 29.09.2022

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2022

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் – 29.09.2022. (PDF 331 KB)

மேலும் பல

வெறி நோய் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் – 28.09.2022

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2022

வெறி நோய் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் – 28.09.2022. (PDF 22 KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் கூட்டம் – 26.09.2022

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2022

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர் கூட்டம் – 26.09.2022. (PDF 25 KB)

மேலும் பல