மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

சாலை பணி துவக்கி வைத்து அடிக்கல் நாட்டுதல்

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 17.05.2023 அன்று, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழி தடமாக மாற்றும் மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். (PDF 23 KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 17/05/2023

மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு 16.05.2023 அன்று மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார். (PDF 86 KB)

மேலும் பல

குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் அரியலூர் கிளையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறையினையும் திறந்து வைத்தார். (PDF 23 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.05.2023

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 15.05.2023 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)

மேலும் பல

அரசின் சாதனை விளக்க கையேடு வெளியீடு – 15.05.2023

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், அரசின் சாதனை விளக்க கையேட்டினை வெளியிட்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 25 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 12.05.2023

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2023

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 12.05.2023 (PDF 18 KB)

மேலும் பல

கங்கைகொண்ட சோழபுரம் ஆய்வு – 11.05.2023

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2023

கங்கைகொண்ட சோழபுரத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை இயக்குநர்கள் 11.05.2023 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். (PDF 21 KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 10.05.2023

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2023

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் – 10.05.2023 (PDF 30 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் – பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2023

சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார், செஞ்சிலுவை நிறுவனர் பிறந்தநாளை கொண்டாடினார் (PDF 24 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.05.2023

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 08.05.2023 அன்று நடைபெற்றது. (PDF 83 KB)

மேலும் பல