ஜெயங்கொண்டம் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் – மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது – 20.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2023ஜெயங்கொண்டம் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் – மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது – 20.06.2023 (PDF 22 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 20.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2023முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 20.06.2023 அன்று நேரில்சென்று ஆய்வு செய்தார். (PDF 22 KB)
மேலும் பலநியாய விலைக் கடைகளில் சிறுதானிய பொருட்கள் விற்பனை துவக்கம் – 20.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2023நியாய விலைக் கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் 20.06.2023 அன்று துவக்கி வைத்தார்கள். (PDF 20 KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2023
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2023மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 96 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.06.2023 (PDF 84 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு பணி – 17.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2023செந்துறை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் 17.06.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)
மேலும் பலஜெயங்கொண்டம் வட்டத்தில் நான்காம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது – 16.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2023ஜெயங்கொண்டம் வட்டத்தில் நான்காம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது – 16.06.2023 (PDF 23 KB)
மேலும் பலபள்ளி கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 15.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2023பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி சேருவதற்காக சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. (PDF 88 KB)
மேலும் பலஜெயங்கொண்டம் வட்டத்தில் மூன்றாம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது – 15.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2023ஜெயங்கொண்டம் வட்டத்தில் மூன்றாம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது – 15.06.2023 மேலும் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு. (PDF 23 KB)
மேலும் பலஅலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 14.06.2023
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2023இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 14.06.2023 அன்று நடைபெற்றது. (PDF 22 KB)
மேலும் பல