ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை துவக்கி வைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) முன்னிலையில் 20.03.2022 அன்று துவக்கி வைத்தார்கள்.(PDF 24 KB)
மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை வழங்குதல் – 20.03.2022
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணையினை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) முன்னிலையில் வழங்கினார்கள். (PDF 30 KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சரின் பார்வை மற்றும் ஆய்வு – 19.03.2022
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022மாண்புமிகு பொதுப்பணித் துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)அமைச்சர் அவர்கள் 19.03.2022 அன்று சலைவிரிவாக்க பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் உடனிருந்தார்கள். (PDF 30 KB)
மேலும் பலகிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் – 19.03.2022
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 19.03.2022 அன்று நடைபெற்றது.(PDF 30 KB)
மேலும் பலநடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 18.03.2022
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2022நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 18.03.2022. (PDF 24 KB)
மேலும் பல75வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்த கூட்டம் நடைபெற்றது – 17.03.2022
வெளியிடப்பட்ட நாள்: 18/03/202275வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்த கூட்டம் நடைபெற்றது – 17.03.2022. (PDF 108 KB)
மேலும் பல12 -14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/202212 -14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம். (PDF 100 KB)
மேலும் பலஉலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி – 16.03.2022
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி – 16.03.2022. (PDF 24 KB)
மேலும் பலகால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2022மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி திட்டத்தினை 15.03.2022 அன்று துவக்கி வைத்தார்கள் (PDF 22 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.3.2022
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2022மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 14.03.2022 அன்று நடைபெற்றது. (PDF 60 KB)
மேலும் பல