மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
இலவச வீட்டுமனைப் பட்டா

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – 31.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2020

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை, அரசு தலைமைக் கொறடா அவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 31.12.2020 அன்று வழங்கினார்கள். (PDF 32 KB)

மேலும் பல
கள ஆய்வு – மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை

கள ஆய்வு – மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை – 30.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2020

மாவட்ட ஆட்சியர் அவர்கள் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை 30.12.2020 அன்று ஆய்வு செய்தார்.(PDF 192 KB)

மேலும் பல
புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு

புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு – 29.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2020

உட்கோட்டை கிராமத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசு தலைமைக்கொறடா அவர்கள் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடையினை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் திறந்து வைத்தார்கள்.(PDF 32 KB)

மேலும் பல
அம்மா மினி கிளினிக்

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு – 29.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2020

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழுமூர் கிராமத்தில் திறந்து வைத்தார்கள்.(PDF 33 KB)  

மேலும் பல
மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் – 29.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2020

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.(PDF 36 KB)  

மேலும் பல
விலையில்லா மிதிவண்டி

விலையில்லா மிதிவண்டி வழங்குதல் – 29.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2020

அரசு தலைமைக்கொறடா அவர்கள், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார். (PDF 32 KB)

மேலும் பல
புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 28.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 28/12/2020

புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28.12.2020 அன்று தொடங்கி வைத்தார்கள் (PDF 28 KB)  

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இணையதளம் மூலம் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியருடன் பொதுமக்கள் குறைதீர்வு நடைபெற்றது – 28.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 28/12/2020

இணையதளம் மூலம் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியருடன் பொதுமக்கள் குறைதீர்வு நடைபெற்றது – 28.12.2020 (PDF 104 KB)

மேலும் பல
கள ஆய்வு

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு பணி – 26.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 28/12/2020

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு பணி(PDF 24 KB)  

மேலும் பல
விவசாயிகள் குறைதீர்வு

இணையதளம் மூலம் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது – 24.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 25/12/2020

இணையதளம் மூலம் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது – 24.12.2020. (PDF 174 KB)

மேலும் பல