பட்டமேற்பு விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாவது பட்டமேற்பு விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் 340 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 34KB)
மேலும் பலஅரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025அரியலூர் மாவட்டத்தில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றுதல் தொடர்பான அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலபுத்தகக் கண்காட்சி 2025 – 8வது நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 29/03/20258-வது அரியலூர் புத்தகத் திருவிழாவின் எட்டாம் நாளில் பல்வேறு தலைப்பின் கீழ் கருத்துரைகள் வழங்கபட்டது.(PDF 95KB)
மேலும் பல10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.(PDF 198KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.03.2025 அன்று நடைபெற்றது.(PDF 22KB)
மேலும் பலஉணவு, ஊட்டச்சத்து, உடல்நலம், தன்சுத்தம், சுகாதாரம் பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025அரியலூர் மாவட்டத்தில் உணவு, ஊட்டச்சத்து, உடல்நலம், தன்சுத்தம், சுகாதாரம் பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 20KB)
மேலும் பலபுத்தகக் கண்காட்சி 2025 – 7வது நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 27/03/20258-வது அரியலூர் புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளில் பல்வேறு தலைப்பின் கீழ் கருத்துரைகள் வழங்கபட்டது.(PDF 97KB)
மேலும் பலபொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025அரியலூர் மாவட்டம், தி/ள். செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் பிரைவேட் லிமிடெட் கருப்பூர் சேனாபதி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலடாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் – கண்காணிப்புக்குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 39KB)
மேலும் பலபுத்தகக் கண்காட்சி 2025 – 6வது நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 26/03/20258-வது அரியலூர் புத்தகத் திருவிழாவின் ஆறாம் நாளில் “படிப்பே சிறப்பு” மற்றும் “மண்ணின் மணம்” என்ற தலைப்பின் கீழ் கருத்துரைகள் வழங்கப்பட்டது. (PDF 165KB)
மேலும் பல