வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 93KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையம்
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையத்தை அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 18KB)
மேலும் பலநுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026அரியலூர் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் -2019 விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 105KB)
மேலும் பலஅரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026அரியலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் நிர்வகிப்பதற்குமான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.01.2026 அன்று நடைபெற்றது.(PDF 82KB)
மேலும் பலதைத் திருநாள் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் -2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026தைத் திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 19KB)
மேலும் பலசமத்துவ பொங்கல் விழா -2026
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026அரியலூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா -2026 மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 328KB)
மேலும் பலகுறள் வினாடி வினா முதல்நிலை எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026குறள் வார விழாவினை முன்னிட்டு குறள் வினாடி வினா முதல்நிலை எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். (PDF 27KB)
மேலும் பலகுறள் வார விழா
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026குறள் வார விழா – அரசுப்பணியாளர்கள்/ஆசிரியர்களுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு மற்றும் பொதுமக்களுக்கான குறள் ஒப்பித்தல் போட்டி/குறள் ஓவியப்போட்டி நடைப்பெற்றது. (PDF 191KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் படித்து 2025-2026 ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 42KB)
மேலும் பல