விநாயக சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் 14.09.2023 அன்று நடைபெற்றது