மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் 727 பயனாளிகளுக்கு ரூ.3.86 கோடி மதிப்பிலான இணைய வழி பட்டாக்களையும், 100 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.1.02 கோடி மதிப்பில் விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(PDF 27KB)


