மூடுக

தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்கள் – 2022

தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்கள் – 2022

நாள் : 25.01.2022, நேரம் : 11.30 மணி

பத்திரிக்கை செய்தி

பொதுவான வழிமுறைகள்

1. பொது மக்கள் “தேசிய வாக்காளர் தினம் -2022” நிகழ்விற்கான வாக்காளர் உறுதிமொழியில் (பார்க்க ) பங்கேற்கலாம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளை ‘பாரத் VC’ மூலம் பார்வையிடலாம்.

வாக்காளர் உறுதிமொழிக்கு, பாரத் VC இல் இணைவதற்கான விவரங்கள்

தலைப்பு : தேசிய வாக்காளர் தின விழா – 2022 – அரியலூர் மாவட்டம்

தொடக்க நேரம் : 25 ஜனவரி 2022 11:10 AM ஆசியா/கொல்கத்தா

எந்தவொரு உலாவி அல்லது பாரத் VC  மொபைல் ஆப் மூலம் எவரும் பாரத் VC இல் இணைய முடியும்.

பிரவுசர் மூலம் இணைவதற்கான இணைப்பு:
https://bharatvc.nic.in/join/browser
செயலி மூலம் சேர இணைப்பைப் பெற Mobile App பதிவிறக்கவும்: https://bharatvc.nic.in/apps/

2. அனைத்து நிகழ்வுகளும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் “பேஸ்புக் லைவ்” மூலம் ஒளிபரப்பப்பட்டது.
https://www.facebook.com/events/3033245553606089/

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

1. மின் இணைப்பு பிரச்சனை, இணைப்பு முறிதல் அல்லது கைபேசியின் சிக்னல் போன்ற இதர தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது.
2. அரசு அலுவலகத்திற்குரிய அனைத்து விதி முறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.