- முகப்பு பக்கம்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2021
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2021
தேர்தல் அட்டவணை | நிகழ்வுகள் |
---|---|
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 12.03.2021 ( வெள்ளி ) |
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 19.03.2021 ( வெள்ளி ) |
வேட்பு மனுபரிசீலனை | 20.03.2021 ( சனி) |
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 22.03.2021 ( திங்கள்) |
வாக்குப்பதிவு நாள் | 06.04.2021 ( செவ்வாய்) |
வாக்கு எண்ணிக்கை நாள் | 02.05.2021 ( ஞாயிறு) |
- தேர்தல் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 21.04.2021
- கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையம் ஆய்வு
- கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் – 17.04.2021
- கோவிட் – 19 சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு – 12.04.2021
- கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தொடர்பு மின்னஞ்சல்
அரியலூர் சட்டமன்ற தொகுதி(149) -
தேர்தல் நடத்தும் அலுவலர் : திரு.ஏழுமலை , கைபேசி : 9445000459, மின்னஞ்சல் : ro.ariyalur@tn.gov.in
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி(150) -
தேர்தல் நடத்தும் அலுவலர் : திரு.அமர்நாத், கைபேசி : 9445000460, மின்னஞ்சல் : ro.jayankondam@tn.gov.in
வேட்பாளர்களின் தேர்தல் செலவினம்
தேர்தல் பார்வையாளர்கள் - மின்னஞ்சல் தொடர்பு (ம) கைபேசி எண்
செலவின பார்வையாளர் :
திரு. நிமாஷெரிங் ஷெர்பா இவப,
கைபேசி : 8438680215,
Email : expobsari@gmail.com, expobsjkm@gmail.com
காவல் பார்வையாளர் :
திரு. அஜய்குமார் தாகூர் இகாப,
கைபேசி : 8438690215,
மின்னஞ்சல் : polobsariyalur@gmail.com
பொது பார்வையாளர் : அரியலூர் சட்டமன்ற தொகுதி (149)
திரு. பரத் யாதவ் இஆப,
கைபேசி : 8438660215,
மின்னஞ்சல் : genobsari@gmail.com
பொது பார்வையாளர் : ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி (150)
திருமதி சி.சத்யபாமா இஆப,
கைபேசி : 8438670215,
மின்னஞ்சல் : genobsjkm@gmail.com