பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு : சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் – 04.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 05/04/2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதி சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் அவர்கள் 04.04.2024 அன்று கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 31 KB)