இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு உறுதிமொழி – 26.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
77வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு இந்திய அரசமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். (PDF 20 KB)