மூடுக

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025
Honble Ministers inspection

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர். (PDF 27KB)
Honble Ministers inspection