மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். மீன்சுருட்டி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக்காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 18KB)