மூடுக

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய நகரப்பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2025
flagged off the new city buses

அரியலூர் மாவட்டத்தில் 09 புதிய BS-VI நகரப்பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 55KB)

flagged off the new city buses
flagged off the new city buses