மூடுக

மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026

வெளியிடப்பட்ட தேதி : 23/06/2026
Start Run Stop Drugs

ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026 அரியலூர் மாவட்டத்தில் நடத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 62KB)

Start Run Stop Drugs