மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)