புத்தகக் கண்காட்சி 2025 – நிறைவு நாள் விழா
வெளியிடப்பட்ட தேதி : 01/04/2025

அரியலூரில் நடைபெற்ற 8-வது புத்தகத் திருவிழாவில் மொத்தம் சுமார் ரூ.33,83,876 மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல். அரியலூர் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி.(PDF 107KB)