குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு – 22.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/06/2026
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 109KB)

