மூடுக

பட்டமேற்பு விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/03/2025
Honble Transport Minister issued Certificates

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாவது பட்டமேற்பு விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் 340 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 34KB)
Honble Transport Minister issued Certificates
Honble Transport Minister issued Certificates