மூடுக

அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 29/03/2025
கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றுதல் தொடர்பான அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)