• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025
kalai UnavuThittam

அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார். (PDF 22KB)

kalai UnavuThittam
kalai UnavuThittam