அங்கன்வாடி ஆரோக்கிய ஒலி திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026
அரியலூர் மாவட்டத்தில் 0 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை துள்ளியமாக கணக்கிடும் கருவி சோதனை ஓட்டம் மற்றும் அங்கன்வாடி ஆரோக்கிய ஒலி திட்டத்தின் சோதனை ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 115KB)


