கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாணவர் ராகுல் காந்த் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்
வெளியிடப்பட்ட தேதி : 28/07/2023

கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாணவர் ராகுல் காந்த் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.
(PDF 20 KB)