உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
அரியலூர் மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்குபெற்ற மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கினார்.PDF (129KB)

