வங்கிகளின் மாவட்ட அளவிலான மறு ஆய்வுக் குழு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
அரியலூர் மாவட்டத்தில் 2025-2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட அளவிலான மறு ஆய்வுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF (131KB)
