கொள்ளிடக் கரைகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2025

அரியலூர் மாவட்டம், திருமானூர் கிராமம், கொள்ளிடக் கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (29.07.2025) அன்று ஆய்வு செய்தார். (PDF 195KB)