ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பயன்பாட்டிற்கான வாகனங்களை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் பயன்பாட்டிற்கான வாகனங்களையும் மற்றும் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்களையும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 20KB)

