சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2025
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது மற்றும் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவுற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.
(PDF 77KB)


