இஸ்ரோ போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெளியிடப்பட்ட தேதி : 25/10/2025
உலக விண்வெளி வாரவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (PDF 42KB)
