புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைப்பு – 26.08.2024
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024
அரியலூர் மாவட்டத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 26.08.2024 அன்று துவக்கி வைத்தார். (21 KB)