தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் – 22.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 28/03/2024

- சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் தலைமையில் 27.03.2024 அன்று மாவட்டத் தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் கட்டுபாட்டு அறை மற்றும் ஊடக சான்றழிப்பு கண்காணிப்புக் குழு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.