மூடுக

”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் தொடர்புகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்

வெளியிடப்பட்ட தேதி : 24/08/2024
Neengal Nalama Scheme

”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24.08.2024 அன்று பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். (PDF 157 KB)