மூடுக

“நிறைந்தது மனம்” மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 26/09/2024
MTM

அரியலூர் மாவட்டத்தில் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.(PDF 110KB) MTM