வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2025
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 59KB) 

