NEET தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 17.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 18/06/2026
அரியலூர் மாவட்டம், NEET தேர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 59KB)